டெக்னாலஜிய எதுக்கெல்லாம் பயன்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க. உலகம் சீக்கரமா எங்கயோ நோக்கி போய்ட்டு இருக்குதுங்க அது மட்டும் நல்லா தெரியுது.
இதுவரை எது எதையோ செய்து வந்த டெக்னாலஜி தற்போது புதிதாக ஒன்றை செய்ய இருக்கிறதுங்க. அதாவது ஒரு நபர் இறந்து விட்டால் அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க்க முடியாத உறவினர்கள் பார்க்கும் படி செய்ய இருக்கின்றது. இறுதிச்சடங்கு நடைபெறும் இடத்தில் பல கேமராக்களை வைத்து நேரடியாக அதை ஒளிபரப்ப இருக்கின்றது அந்த நிறுவனம்.
இந்த கூத்து இங்க இல்லைங்க இங்கிலாந்தில் தாங்க நடக்க இருக்குது விரைவில் இந்த சேவையும் தொடங்க இருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆலன் பவுடே தெரிவித்துள்ளார். உலகம் சீக்கரமா எங்கயோ நோக்கி போய்ட்டு இருக்குதுங்க அது மட்டும் நல்லா தெரியுது.
ஐயோ ஐயோ டெக்னாலஜிய எதுக்கெல்லாம் பயன்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க
Reviewed by tamil4health
on
3:04 PM
Rating:
.jpg)
No comments: