நாம் அன்றாடம் அலுவலக பணியாயிலோ அல்லது வீட்டில் நமது சொந்த தேவைக்காகவோ நம்மிடம் உள்ள வீடியோவை வேறொரு வடிவத்துக்கு மாற்றுவதற்கு இந்த வீடியோ கண்வேட்டர்கள் அவசியமாகின்றன அதாவது நாம் அன்றாடம் பாவிக்கும் செல்போனுக்கோ அல்லது YouTube ல் வீடியோவை பதிவேற்ரவோ அதற்கேற்ப வடிவத்தை மாற்றி ஆக வேண்டும் என்பது நாம் அறிந்ததே.
நாம் அதிகமான மென்பொருள்களை தரவிறக்கி வைத்திருப்போம் ஆனால் இவ்வாறான மென்பொருள்கள் இலவசமாக கிடைப்பது இல்லை ஆனால் சில இணையத்தளங்கள் இதனை ஒன்லைன் மூலமாக செய்யக்கூடிய வசதியை தருகின்றது அவ்வாறான இணையத்தளங்களில் சிறந்த இணையத்தளங்கள் கீழே தரப்பட்டுள்ளது இதன் மூலமாக உங்க பணிகள் இலகுவாகும் என்று நம்புகிறேன் பயன் உள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிந்து கொள்ள மறவாதீர்கள் .
Convert Files
Zamzar
DocsPal
Media Converter
இலவச ஆன்லைன் வீடியோ கண்வெர்ட்டர்கள்
Reviewed by tamil4health
on
8:34 AM
Rating:

No comments: